பூதம்
பூதம்
@angry_birdu
Nov 18 23 days ago 11 tweets Read on X
AI Summary

event: botmodel data: GPT 4.1 nano data: data: ++ data: start data: ++ data: இந்த data: thread data: சொ data: ல data: ்ற data: து data: , data: அ data: ச data: ாம் data: மற்றும் data: மற்ற data: மாநில data: ங்களில் data: நட data: க்கும் data: குட data: ிய data: ுர data: ிம data: ை data: ச data: ோத data: ன data: ைகள் data: பற்ற data: ியது data: . data: தேர்த data: ல் data: ஆ data: ண data: ைய data: ம் data: வ data: ாக்க data: ாள data: ர data: ின் data: குட data: ிய data: ுர data: ிம data: ை data: ச data: ான data: ்ற data: ை data: மட்டும் data: கொண்டு data: வர data: வே data: ண்டும் data: . data: பிற data: ப்பு data: ச data: ான data: ்ற data: ித data: ழ data: ் data: , data: ப data: ாஸ data: ்ப data: ோர data: ்ட் data: , data: வ data: ோ data: ட்ட data: ர் data: அட data: ையாள data: அ data: ட்டை data: முக்கிய data: ம் data: . data: இது data: ந data: ம்ம data: குட data: ிய data: ுர data: ிம data: ையை data: நிர data: ூ data: ப data: ிக்க data: உத data: வும் data: , data: அத data: ன data: ால data: ்த data: ான் data: கவ data: லை data: ப்பட data: வேண்ட data: ாம் data: . data: ++ data: end data: ++ event: trylimit data: -1 An internal server error occurred.

அசாம்ல Special Revision நடத்த போவதாக தேர்தல் ஆணையம் அறிவிச்சிருக்கு. மத்த மாநிலங்கள்ல நடக்கிறதுக்கு பேரு Special "Intensive" Revision

அசாம்ல enumeration படிவம் நிரப்ப வேண்டாம். முந்தைய SIR பட்டியல்ல பெயர் இருக்கான்னு தேட வேண்டாம்

காரணத்தை புரிஞ்சிக்க தொடர்ந்து படிங்க

Tweet image 1

அசாம்ல NRC நடந்தாச்சு. அதனால அங்க குடியுரிமையை சோதிக்க வேண்டாம். மத்த மாநிலங்கள்ல SIR-ங்கிற பேர்ல நடப்பது குடியுரிமை சோதனை.

சரி. சோதிச்சா என்ன தப்பு?

பிரச்சனை என்னன்னா, எந்த ஆவணங்கள் குடியுரிமைக்கான சான்றாக ஏற்றுக் கொள்ளப்படும்னு தேர்தல் ஆணையம் இதுவரை தெளிவுபடுத்தல.

SIR அறிவிப்புல, ஆதார் அட்டையை குடியுரிமை சான்றாக ஏற்றுக்கொள்ள மாட்டோம்னு தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கு. அப்ப, வேற ஏதோ ஒரு குடியுரிமை சான்றை நாம காட்டணும்கிறதை தேர்தல் ஆணையம் சொல்லாம சொல்லியிருக்கு.

Tweet image 1

13 ஆவணங்களை நாம கொடுக்கலாம்னு தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கு. ஆனா அது indicative பட்டியல், exhaustive பட்டியல் இல்லைன்னு சொல்லுது.

அதாவது வேறு சில ஆவணங்களையும் ஏற்றுக் கொள்வோம்ன்னு சொல்லுது. அது எந்த ஆவணங்கள்னு யாரு முடிவு செய்வாங்க? ERO தன் மனம் போன போக்கில் முடிவு செய்யலாம்!

Tweet image 1

தேர்தல் ஆணைய விதிகள் என்ன சொல்லுது?

ஒருத்தரை வாக்காளர் பட்டியல்ல சேர்க்கும் போது மட்டும்தான் அந்த வாக்காளர் தன் குடியுரிமைக்கான சான்றை காட்டணும்.

அவரை நீக்கணும்னா, நீக்க சொல்லி புகார் கொடுப்பவர்தான், அந்த வாக்காளருக்கு குடியுரிமை இல்லைன்னு ப்ரூவ் பண்ணனும்

Tweet image 1
Tweet image 2

பொதுவா இந்தியாவுல குடியுரிமைக்கான சான்றாக ஏற்றுக் கொள்ளப்படுகிற ஆவணங்கள் என்ன?

1. பிறப்பு சான்றிதழ்
2. Voter ID
3. Passport

இதுல Voter ID-ஐ ஏத்துக்க மாட்டோம்னு ஏற்கனவே நீதிமன்றத்துல தேர்தல் ஆணையம் affidavit தாக்கல் பண்ணியிருக்கு. மிஞ்சியிருப்பது பிறப்பு சான்றிதழ், passport

Tweet image 1

இதுல passport இந்தியாவுல மொத்தம் 7% மக்கள்தான் வெச்சிருக்காங்க

50 வயதுக்கு தாண்டிய பெரும்பாலானவர்கள்கிட்ட பிறப்பு சான்றிதழ் இருக்க வாய்ப்பில்லை.

40 வயசுல இருந்து 50 வயசுக்குள்ள பாதி பேர்கிட்ட இருக்கலாம்.

இதுவும் தமிழ்நாட்டு கணக்குதான். மத்த மாநிலங்கள்ல ரொம்ப குறைவு.

2005ல நடந்த National Family Health Survey அறிக்கையின் படி, அந்த சமயத்துல 5 வயதுக்கு உட்பட்ட வெறும் 27% குழந்தைகளுக்கு மட்டும்தான் பிறப்பு சான்றிதழ் இருந்திருக்கு.

அந்த சமயத்துல 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்னா, இப்ப 25 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள். இது மொத்த இந்தியாவோட கணக்கு.

Tweet image 1
Tweet image 2

தமிழ்நாட்டுல அந்த சமயத்துல 86% குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் இருந்திருக்கு. கிராமங்கள்ல 82%.

2005ல இந்த நிலைமைன்னா, 1985 என்ன நிலைமை இருந்திருக்கும்? 1965 எப்படி இருந்திருக்கும்?

Tweet image 1

அப்ப... எல்லார்கிட்டயும் இருந்த ஒரே குடியுரிமை சான்று வாக்காளர் அடையாள அட்டை மட்டுமே. ஒருத்தர் இந்திய குடியுரிமை பெற்றவர்னு உறுதி செஞ்சு தேர்தல் ஆணையம் கொடுத்த ஒரு அடையாள அட்டையை, தேர்தல் ஆணையமே ஏத்துக்க மாட்டோம்னு சொல்லுது!

SIR பட்டியல்ல நம்ம பெயர் வராம போனா ஓட்டு போடுற உரிமை மட்டும்தானே போகும்னு சிலர் நினைக்கலாம். அது இல்ல. இந்திய குடியுரிமை பெற்றவர்ன்னு நிரூபிக்க உங்ககிட்ட இருந்த ஒரே ஆவணம் பறிபோகுது.

அடுத்ததாக NRC வரும் போது உங்க குடியுரிமையை நிரூபிக்க முடியாது!

Missing some Tweet in this thread? You can try to Update

Unroll Another Thread

Convert any Twitter threads to an easy-to-read article instantly

Have you tried our Twitter bot?

You can now unroll any thread without leaving Twitter/X. Here's how to use our Twitter bot to do it.

  • Give us a follow on Twitter. follow us
  • Drop a comment, mentioning us @unrollnow on the thread you want to Unroll.
  • Wait For Some Time, We will reply to your comment with Unroll Link.
UnrollNow Twitter Bot
Modal Image
0:00 / 0:00